கீர்த்தி சுரேஷின் புதிய படம் நாளை

55

கீர்த்திசுரேஷ் தமிழில் அதிகமாக படம் நடிப்பதில்லை. ஆரம்பத்தில் தமிழில் ரஜினி முருகன் தொடங்கி பைரவா வரை பல படங்களில் நடித்தார். தமிழில் சாவித்திரியின் வாழ்க்கை கதையில் நடித்தார். நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் வருவதில்லை.

தெலுங்கு படமான மகாநதி இவருக்கு பெரிய தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. தற்போது ரங்கே டீ என்ற தெலுங்கு படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

நித்தின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

 

 

பாருங்க:  தமிழகம் முழுவதும் விஜயதசமி கொண்டாட்டம்
Previous articleகலக்கும் சுல்தான் ட்ரெய்லர்
Next articleகவுண்டமணியுடன் சிபிராஜ்- கலக்கும் புகைப்படம்