நிதி அகர்வால் பாராட்டிய படக்குழு

100

பிரபல நடிகை நிதி அகர்வால். தமிழில் வந்த ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார் இவர் நேற்று முன் தினம் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வக்கீல் சாப் படத்தை பாராட்டியுள்ளார்.

சிறந்த நடிப்பை பவன் கல்யாண் வெளிப்படுத்தி இருப்பதாகவும் பிரகாஷ்ராஜும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் இசையமைப்பாளர் தமன், மற்றும் இயக்குனர் ஸ்ரீராம் வேணு என அனைவரையும் பாராட்டியுள்ளார் இவர்.

இந்த படம் தமிழில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக் ஆகும்.

பாருங்க:  நிதி அகர்வால் புதிய புகைப்படங்கள்
Previous articleதனி விமானத்தில் கேரளா பயணமான நயன் விக்கி
Next articleமதுபோதையில் மருத்துவரை தாக்க முற்பட்ட தஞ்சை வாலிபர்