cinema news
காரைக்குடி , ராமேஸ்வரத்தை தொடர்ந்து அடுத்த ஸ்பாட்டுக்கு போன அரிவாள் டீம்
அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகி வருகிறது அரிவாள். ஹரி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக காரைக்குடி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் படமாக்கப்பட்டது. காரைக்குடியில் குடும்ப பாங்கான காட்சிகளும், ராமேஸ்வரத்தில் அதிரடி சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டது.
தற்போது இந்த பட டீம் அப்படியே நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் முகாமிட்டுள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்ஹா அருகே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Filming in the busy streets of Nagore for #AV33!!🎬 #locationdiaries #DirectorHARI @DrumsticksProd pic.twitter.com/U3BDOxuITs
— ArunVijay (@arunvijayno1) September 1, 2021