நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நெற்றிக்கண் டீசர்

107

தமிழ்த்திரையுலகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என போற்றப்படுபவர் நயன் தாரா. கடந்த 2004ம் ஆண்டு அய்யா படத்தின் மூலம் அறிமுகமான நயன் தாரா பல ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். இதற்கு முன்பு தமிழில் பல நடிகைகள் புகழ் பெற்று இருந்தாலும் இவ்வளவு வருடங்கள் கதாநாயகி அந்தஸ்துடன் எந்த நடிகையும் இருந்ததில்லை.

நயன் தாரா மட்டுமே நீண்ட நாளாக தமிழ்சினிமாவில் கோலோச்சி வருகிறார். இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்று அவரின் நடிப்பில் அவர் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.

பாருங்க:  சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல்' பட டீசர் வெளியீடு!
Previous articleநடராஜர் சிலை மீது மட்டும் மழை பொழிந்த அதிசயம்- சிதம்பரம் பரபரப்பு
Next article1 பில்லியன் ரசிகர்கள் வுண்டர்பார் பிலிம்ஸின் சாதனை