Published
2 years agoon
நயன் தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம் நெற்றிக்கண். இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் நயன் தாரா. வில்லனாக அஜ்மல் நடித்துள்ளார். மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.
வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியது.
விரைவில் ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.