இது என்ன மனநோயாளிகள் டாஸ்கா? – பிக்பாஸை விளாசிய நெட்டிசன்கள்

இது என்ன மனநோயாளிகள் டாஸ்கா? – பிக்பாஸை விளாசிய நெட்டிசன்கள்

Netizens comment against biggbos task – பிக்பாஸ் வீட்டில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆசிரியை, பள்ளி மாணவ சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பிக்பாஸ் போட்டியாளர்கள் சின்ன குழந்தைகள் போல் பேசி வருகின்றனர். அதிலும், சாண்டி மற்றும் தர்ஷன் ஆகியோர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்து வருகின்றனர்.

குறிப்பாக சாண்டி சிறு பிள்ளை போல் முகபாவனை செய்யாமல், மனநலம் குன்றிய சிறுவர் போல் பாவனை செய்து வருகிறார். இதை சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் ‘இது பள்ளி குழந்தைகள் டாஸ்கா அல்லது மன நோயாளிகள் டாஸ்கா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.