மறுபடியும் வைரலாகி பரபரப்பான நேசமணி

24

வடிவேலு 20 வருடங்கள் முன் நடித்த ப்ரண்ட்ஸ் படத்தின் காமெடி கல்லூரி மாணவர் ஒருவர் குறும்பாக சொன்ன ஒரு பதிலால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் டிரெண்டிங் ஆனது. ஏன் இந்த காமெடி இப்போது டிரெண்டிங் ஆகிறது என எல்லாருமே குழம்பி போயினர்.

இந்த நிலையில் நேசமணி காமெடி ஒரு சிறிய ஓய்வுக்கு பிறகு மீண்டும் டிரெண்டிங் ஆகியுள்ளது. கமலின் விக்ரம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேசமணி என்று மாற்றி சிலர் மீம் இட்டு வருகின்றனர்.

அந்த போஸ்டர்தான் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

பாருங்க:  காங்கிரஸின் 687 போலி கணக்குகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்!
Previous article800 படம் கண்டிப்பாக திரைக்கு வரும்
Next articleவிஜய்க்கு சீமான் ஆதரவு