Published
1 year agoon
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மகன் உதயநிதி. இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் சைக்கோ படத்துக்கு பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை.
தயாரிப்பாளாராக மட்டும் தொடர்கிறார். மேலும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருப்பதால் அரசியல் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடிக்கிறார்.
இவரது தாத்தா கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி என்ற நூலில் உள்ள தலைப்பை இவர் படத்துக்கு எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.
இன்று மாலை 4.30க்கு டீசர் வெளியாகிறது.
Today at 6:30 PM #NenjukuNeedhiTeaser ❤️🙏🏻 pic.twitter.com/MOSF3oCoL1
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) February 6, 2022