நெஞ்சம் மறப்பதில்லை டிஜிட்டல் உரிமையை பெற்ற நிறுவனம்

15

இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் போல நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். ஆனால் செல்வராகவன் பல வருடங்கள் முன்பு இயக்கி இன்னும் பெட்டியை விட்டு வராத படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை.

இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் போல வந்திருக்கும் இப்படம் வரும் மார்ச் 5ல் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கி உள்ளது.

 

பாருங்க:  வில்லுப்பாட்டில் கவினை கலாய்த்த சாண்டி - பிக்பாஸ் புரமோ வீடியோ