Entertainment
நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
செல்வராகவனின் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் ஹாரர் மூவியாக வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்களின் கருத்தை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது.
படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே சொல்லி இருக்கின்றனர். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவை தவிர வேறு யாரும் நடித்திருந்தால் நன்றாக இருக்குமா என தெரியவில்லை அந்த அளவு எஸ்.ஜே சூர்யா நடிப்பு பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதோ படம் பற்றிய ரசிகர்கள் கருத்து.
