Connect with us

ஓடிடியில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை

Entertainment

ஓடிடியில் வரும் நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் எடுக்கப்பட்டு 5 வருடம் கழித்து சமீபத்தில்தான் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளிவந்து ஓரளவு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. படம் திகைக்க வைக்கும் ஹாரர் படமாக வெளிவந்து இருந்தது.

எஸ்.ஜே சூர்யா, ரெஜினா நடித்த இப்படம் வரும் மே 14 முதல் ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது.

பாருங்க:  நெஞ்சம் மறப்பதில்லை- என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா பாடல்

More in Entertainment

To Top