Published
1 year agoon
ரஜினிகாந்த் தனது 169வது படமாக நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார், பால்கி இயக்கத்தில் நடிக்கிறார் என பலர் எதிர்பார்த்த நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் தான் ரஜினி அடுத்த படம் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
நெல்சனை மீம் போட்டு கேலி செய்யும் நெட்டிசன்ஸ்- கொதித்தெழும் திரைவிமர்சகர்
30லும் அதே நடை 70லும் அதே நடை- ரஜினிகாந்த் ஆச்சரியங்கள்
நெல்சனை பிரியாணி சாப்பிட சொன்ன விஜய்- நெல்சன் சொன்ன பதில்
துரோணாச்சார்யா கெட் அப்பில் ரஜினி நடிக்கிறாரா?
ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயனா?
மகன்களுடன் அன்பு செலுத்திய புகைப்படத்துக்கு ஐஸ்வர்யாவின் விளக்கம்