Entertainment
நெல்சனை பிரியாணி சாப்பிட சொன்ன விஜய்- நெல்சன் சொன்ன பதில்
வரும் ஏப்ரல் 13ல் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளியாகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கியுள்ளார். இந்த பட ப்ரமோஷனுக்காக பல வருடங்கள் கழித்து விஜய் சன் டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
10வருட காலத்துக்கு பிறகு விஜய் கொடுத்துள்ள பேட்டி இது.
இதில் விஜயை ஜாலியாக கலாய்த்த நெல்சன், என்ன சார் வீட்டுக்கு சாப்பிட வாங்க என நீங்க சொன்னதும், ராஜ விருந்துனு நெனச்சு வந்தா இப்படி பிரியாணி பாக்கெட்ட கொடுத்து சாப்பிட சொல்றிங்க என கூறினார்.
அதற்கு விஜய் இது செம டேஸ்டா இருக்கும்யா என சொல்ல, இதைதான் தினமும் சாப்பிடுறோமே, இனிமே நீங்க சாப்ட வர சொன்னா வீட்லயே சாப்பிட்டு வந்துரணும் என ஜாலியாக சொல்ல விஜயும் அதை ஜாலியா நினைத்து சிரித்துக்கொண்டார்.
