Latest News
நெல்லை டவுனில் பள்ளிக்கூட கழிவறை இடிந்து 3 மாணவர்கள் பலி
நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இன்று காலை இடைவேளை நேரத்தில் கழிப்பறை சுவர் அருகே நின்று கொண்டிருந்த மாணவர்கள் கூட்டமாக சாய்ந்ததால் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர்.
புஷ்ப ரஞ்சன், அன்பழகன் என்ற மாணவர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்த நிலையில் மற்றொரு மாணவர் ஆஸ்பத்திரியில் பலியானார்.
இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியை ஞானசெல்வி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/mzIS8LD4WhY
