cinema news
நீயின்றி நானா அடங்காத படப்பாடல் வெளியீடு
ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் அடங்காதே என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் சரத்குமாரும் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.
இப்படத்தை சண்முகம் முத்துசுவாமி என்பவர் இயக்குகிறார்.
இப்படத்தின் நீயின்றி நானா என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Happy to share #NeeIndriNaana Video Song From #Adangathey. Congrats @shan_dir & team.
Link: https://t.co/X2acOxwgVz@gvprakash @Surbhiactress @realsarathkumar @iYogiBabu @Pk_dop @srigreen_pro @mandybedi @onlynikil pic.twitter.com/AGbFvHdqOM
— VijaySethupathi (@VijaySethuOffl) August 13, 2021