Connect with us

Entertainment

நீட் தேர்வு ரத்து எங்கடா என கேட்டவருக்கு சித்தார்த் கொடுத்த மோசமான பதில்

மத்தியில் ஆளும் பாஜகவை அடிக்கடி விமர்சித்து அதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர் நடிகர் சித்தார்த். இந்த முறை ஒருவர்

நீட் தேர்வை முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி

இன்று நீட் நடக்கிறது

பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன்
ஐயா சித்தார்த் என்ன பண்ண போறீங்க ?

#நீட்_ரத்து_எங்கடா என கேட்டுள்ளார்.

அதற்கு சித்தார்த் அளித்திருக்கும் பதில்கள் அச்சு ஊடகத்தில் எழுத முடியாத அளவு உள்ளது.

போய் உங்க அப்பனை கேளு நான் என் வேலைய தாண்டா பாக்குறேன் பொறுக்கி பசங்க டுவிட்டர சாக்கடையாக்கி வச்சிருக்காங்க என்று பதிலளித்துள்ளார்.

அதனால் அவர் பதிலின் லிங்கை பாருங்கள்.

பாருங்க:  விஜய் படத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்

Entertainment

30 வருசம் சினிமா பார்க்க காத்திருந்த மக்கள்

உலகின் மிக மோசமான நாடு எது என்றால் சோமாலியாவைத்தான் சொல்ல வேண்டும். ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு தீவிரவாத குழுக்களால் நாட்டில் எல்லாமே நாசமாய் போனது என்றே சொல்லலாம்.

சோமாலியா என்றாலே பஞ்சம் பசி என்றாகிவிட்டது. அங்கு நெஞ்செலும்பு தெரியும் வகையில் நிறைய குழந்தைகள் பசியுடன் இருந்த புகைப்படங்கள் நீண்ட வருடங்களாக வெளிவந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு அதாவது 30 வருடங்களுக்கு பிறகு  சில தியேட்டர்கள் திறக்கப்பட்டு குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

சில கலை ஆர்வலர்கள் இணைந்து தியேட்டர்களை திறந்துள்ளனர். தீவிரவாத குழுக்களால் மகிழ்ச்சியை இழந்த மக்கள் தற்போதுதான் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மாணவர் உதித் சூர்யா கைது
Continue Reading

Entertainment

நடிகர் ஜெய்யின் மகிழ்ச்சி

பகவதி படத்தில் தளபதி விஜய்யின் சிறுவயது தம்பியாக இளமையான வேடத்தில் நடித்தவர் ஜெய். பின்பு கொஞ்சம் பெரிய பையன் ஆனதும் சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து கலக்கினார்.

நடிகை அஞ்சலியுடன் காதல் என்றெல்லாம் இவரை பற்றி கிசு கிசு கிளம்பியது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்

தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் இவர். தற்போது நடிப்பதோடு மட்டுமின்றி சிவ சிவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகவும் மாறியுள்ளார்.

தன்னுடைய பல வருட கனவு இது தன்னுடைய 19 வருட கனவு இது என இன்ஸ்டாகிராமில் ஜெய் குறிப்பிடுகிறார். பின்ன இசையமைப்பாளர் தேவாவின் குடும்பத்து பையனாச்சே சும்மாவா.

 

பாருங்க:  ஜகமே தந்திரம் பட டிரெய்லர் தேதி
Continue Reading

Entertainment

நடிகர் செந்தில் வீட்டு புகைப்படங்கள்

கவுண்டமணியுடன் பல படங்களில் 80, 90களில் கலக்கியவர் செந்தில். சிறந்த காமெடியனான செந்தில் தற்போது வயோதிகம் காரணமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. குறைவான படங்களில் நடிக்கிறார்.

மேலும் முன்பு போல் கவுண்டமணியும் வயோதிகம் காரணமாக நடிப்பதில்லை அதனால் அவருடன் ஜோடியாக எல்லாம் காமெடி செய்ய முடியாத நிலை உள்ளது.

நடிகர் செந்தில் தனது பேத்தியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அது சம்பந்தமான படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

பாருங்க:  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - மாணவர் உதித் சூர்யா கைது
Continue Reading

Trending