Published
3 years agoon
By
Vinoஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், ஆயிரக்கணக்கானோர் பலியாகியும் வருவதை அடுத்து அந்நாட்டு அரசை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. உலகின் பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு அமெரிக்காவில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் இதுவரை அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சற்றுமுன் வெளியான தகவலின்படி அமெரிக்காவில் 59, 252 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அமெரிக்காவில் கொரோனா வைரசால் 31,36,508 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 3,136,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 217,813 பேர்கள் பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி.ராஜேந்தர்- இன்று அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்
யாருமே புக முடியாத வட கொரியாவில். கொரோனாவின் கோர ஆட்டம்
வட கொரியாவில் ஒருவருக்கு கொரோனா- கடும் கட்டுப்பாடுகளை விதித்த சர்வாதிகாரி அதிபர் கிம் ஜாங் உன்
தஞ்சாவூர் விபத்து பிரதமர் மோடி இரங்கல் – நிவாரண தொகை அறிவிப்பு
ஆபாச படம் பார்ப்பதற்காக ஒரு படிப்பா- அமெரிக்க விநோதம்
டெல்லியில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்