தனி விமானத்தில் கேரளா பயணமான நயன் விக்கி

42

திரையுலகின் ஹாட் ஆன ரொமாண்டிக் ஜோடி யார் என்றால் அது விக்னேஷ் சிவனும் நயன் தாராவும்தான். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிடுவர்.

முக்கிய பண்டிகைகள், காதலர் தினம் போன்றவற்றை நயனின் சொந்த ஊரிலோ அல்லது வெளிநாட்டிலோ கொண்டாடுவது வழக்கம்.

நயன் தற்போது தனது காதலருடன் தனி விமானத்தில் கேரளாவுக்கு பயணமாகியுள்ளார்.

கேரளாவில் விஷு கனி திருவிழா கொண்டாடப்படும் நிலையில் இவர்கள் இருவரும் அங்கு பயணமாகியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பாருங்க:  நயன்தாராவின் உதவி…. ஆர் கே செல்வணி நன்றி அறிக்கை !
Previous articleதலைவி பட ரிலீஸ் தள்ளிவைப்பு
Next articleநிதி அகர்வால் பாராட்டிய படக்குழு