cinema news
நயன் தாரா- விக்னேஷ் சிவன் திருமண புகைப்படங்கள்
நீண்ட நாட்களாக பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் இன்று சென்னையில் மஹாபலிபுரத்தில் நடந்தது.
அழகான கடற்கரை நகரான மகாபலிபுரத்தில் விக்னேஷ் சிவன், நயன் தாரா திருமணம் நடைபெற்றாலும், நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் அந்த திருமண நிகழ்வை படம்பிடிக்க அனுமதி கொடுத்துவிட்டதால் எந்த ஒரு பத்திரிக்கைகாரர்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை.
மேலும் திருமணத்திற்கு சென்றவர்கள் செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை படங்கள் எதுவும் எடுக்க அனுமதிக்கபடாத நிலையில் எந்த ஒரு அப்டேட்டும் தெரியாமல், திருமணத்துக்கு சென்று வந்த யாரையும் விடாமல் துரத்தி துரத்தி கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர்.
சிறு புகைப்படம் கூட நீண்ட நேரம் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது புகைப்படம் வெளிவந்துள்ளது.
@VigneshShivN gives a glimpse of the beautiful glasshouse mantap, in which he and #Nayanthara got married! 🌻🌼#VigneshShivan #VigneshShivanWedsNayanthara #NayantharaVigneshShivan #NayantharaFans #NayantharaFC #Wedding #DreamWedding #WikkiNayan #WikkiNayanWedding pic.twitter.com/fh8F32BwkX
— Chennai Times (@ChennaiTimesTOI) June 9, 2022