Connect with us

நயன் தாராவும் நானும் குளோஸ் ப்ரெண்ட்ஸ்- நயன் தாராவுக்கு டப்பிங் பேசும் தீபா வெங்கட்

Entertainment

நயன் தாராவும் நானும் குளோஸ் ப்ரெண்ட்ஸ்- நயன் தாராவுக்கு டப்பிங் பேசும் தீபா வெங்கட்

ஆரம்பத்தில் சீரியல்களில் மட்டுமே அதிகம் நடித்து வந்த தீபா வெங்கட் கொஞ்ச வருடங்களாக டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பிஸியாக டப்பிங் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் டப்பிங் ஆர்டிஸ்டாக நயன் தாராவுக்கு தான் இவர்  அதிக படங்களில் குரல் கொடுத்துள்ளார். ராஜா ராணி தொட்டு பல படங்களில் நயன் தாராவின் குரல் இவருடையதே.

இதனால் நயனும் இவரும் பெர்சனல் விசயங்களை ஷேர் செய்து கொள்ளும் அளவு மிக நெருங்கிய நண்பர்களாம்.

ரஜினி, நயன் தாரா இருவரையுமே தீபாவுக்கு ரொம்பவும் பிடிக்குமாம் அதனால் அண்ணாத்தே படத்தின் காட்சிகளில் ஒன்றிப்போய் நயன் தாராவுக்கு டப்பிங் பேச மிகவும் சிரமப்பட்டாராம்.

பாருங்க:  போலி வாக்குறுதி கொடுத்ததா விஜய் டிவி- கஸ்தூரியின் விளக்கம்

More in Entertainment

To Top