Entertainment
நாட்டுக்கூத்து வீடியோ பாடல் இன்று வெளியாகிறது
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ள படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தை எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கியுள்ளார். எஸ்.எஸ் கீரவாணி இசையமைத்துள்ள இந்த படத்தில் நாட்டுக்கூத்து என்ற பாடல் பிரபலமாகியுள்ளது.
இந்த பாடலில் கதாநாயகன்களான ராம்சரணும், என் டி ஆரும் டான்ஸில் பட்டைய கிளப்பி இருப்பார்கள்.
இந்த பாடல் முறைப்படி அதிகாரப்பூர்வமாக இன்று வீடியோ பாடலாக வெளியிடப்படுகிறது.
