Connect with us

தேசிய கீதம் பாடும்போது விராட் கோலி சூயிங்கம் மென்றாரா?

Entertainment

தேசிய கீதம் பாடும்போது விராட் கோலி சூயிங்கம் மென்றாரா?

நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுடனான 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்றது இந்திய அணி . ஆனால் பேட் செய்யாமல் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தேசிய கீதம் இசைக்கும் முன் சூயிங்கத்தை மெல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்தியாவின் மற்ற அணி வீரர்கள் போல் கோலி தேசிய கீதம் பாடாமல் சூயிங் கம் மெல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது

More in Entertainment

To Top