நாரப்பா குறித்த அஞ்சலியின் விமர்சனம்

36

தனுஷ் நடித்த அசுரன் படத்தின் ரீமேக் தான் தெலுங்கில் வெளியாகி இருக்கும் நாரப்பா. இந்த படம் அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில் பிரியாமணியும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் வெங்கடேஷின் எக்ஸ்ப்ரஷன் சூப்பராக உள்ளதாகவும் ப்ரியா மணியும் நன்றாக இருப்பதாக அஞ்சலி கருத்து கூறியுள்ளார்.

பாருங்க:  மோடியை பற்றிய பேச்சு- கஸ்தூரியின் அதிரடி பதில்
Previous articleகமல் கட்சியில் தொழிற்சங்க பிரிவு
Next articleசினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா உதயநிதி