Published
1 year agoon
தனது அண்ணனான இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்தான் முதன் முதலில் தனுஷ் அறிமுகமானார். துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தாலும் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம்தான் தனுஷை வெளியில் அடையாளம் காட்டியது.
அதன் பின் புதுப்பேட்டை, மயக்கம் என்ன படங்களில் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார்.
மயக்கம் என்ன படத்துக்கு பின் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்காத தனுஷ் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்கிறார்.
தற்போது மாறன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தனது குடும்ப பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவன் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறாராம்.
நானே வருவேன் படப்பிடிப்பு இனிதாக ஆரம்பமாக இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் பட அப்டேட்
நடிக்க வந்து 20வது வருடத்தை நெருங்கிய தனுஷ்
தம்பி தனுசுடன் இணைந்தது பற்றி அண்ணன் செல்வராகவன் அறிக்கை
யாரடி நீ மோகினி நினைவை பகிர்ந்த இயக்குனர்
சிகரெட் புகைப்பது போன்ற படத்துடன் தனுஷ்
தீவுத்திடலில் நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சி-தனுஷ் பாடிய வித்தியாசமான பாடல்