சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ – டிரெய்லர் வீடியோ

204

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு பின் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’. பாண்டியராஜ் இதற்கு முன் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் போலவே இந்த படமும் குடும்ப உறவுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். எனவே, அண்ணன் – தங்கச்சி செண்ட்டிமெண்டிற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தில் சூரி, யோகிபாபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

 

பாருங்க:  இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்...