நம்ம வீட்டு பிள்ளை நினைவுகள்

19

சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். கலக்கபோவது யாரு, அசத்தப்போவது யாரு என கலக்கி கொண்டிருந்த சிவகார்த்திகேயனை பாண்டிராஜ் தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

முதல் படமாக மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக நடிக்க வைத்திருந்தார்.

இந்த நிலையில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்த போது ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் சும்மா கிடைக்கிற இடத்தில் ஒரு தலையணையில் 3 பேர்  படுத்திருந்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

https://twitter.com/pandiraj_dir/status/1361951547274317827?s=20

பாருங்க:  30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்; அதிரவைக்கும் தகவல்!