பிரச்சாரத்திற்கு வராத பாஜக வேட்பாளர்- கோபத்தில் கிளம்பி சென்ற நமீதா

59

நடிகை நமீதா ஒவ்வொரு ஊரிலும் சென்று பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக இராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் குப்புராமுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இன்று ராமேஸ்வரம் பகுதிக்கு வந்தார். ஆனால் தொடர்ந்து பல இடங்களில் பிரச்சாரம் செய்தும் வேட்பாளர் வரவில்லை.

இதனால் நமீதாவின் கணவர் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வந்து விட்டு தாங்கள் சென்னை கிளம்பி செல்ல இருப்பதாக கூறினார்.

அவரை இராமநாதபுரம் பகுதிக்கு பிரச்சாரத்துக்கு அழைத்தபோது வர மறுத்துவிட்டார். வேட்பாளர் இல்லாமல் தாங்கள் பிரச்சாரம் செய்ய முடியாது என கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பாருங்க:  இசைஞானியின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினிகாந்த்
Previous articleடிக் டாக் வங்கி கணக்குகளை முடக்கிய இந்திய அரசு
Next articleஇயக்குனர் சுசீந்திரனுக்கு பாரதிராஜா வாழ்த்து