cinema news
மகளுடன் வித்தியாச கெட் அப்பில் நகுல்
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். அப்படத்தில் மிகவும் குண்டாக பல படங்களில் காமெடி கேரக்டரில் வரும் பம்ப்ளிமாஷ் பையனாக பார்க்கப்பட்டார். பின்பு உடலின் எடையை குறைத்து அனைவரும் பாராட்டும் வண்ணம் வலம் வந்தார்.
பின்பு காதலின் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
தற்போது அதிக படங்கள் கைவசம் இல்லாது இருந்து வருகிறார். தனது வீட்டில் வித்தியாசமான கெட் அப்பில் மகளுடன் இவர் எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
. Nakhul with his daughter pic.twitter.com/G3Z1chlUDc
— Filmi Pedia (@filmipedia) June 28, 2021