நாகார்ஜூனாவின் ஒய்ல்ட் டாக் ட்ரெய்லர் இன்று ரிலீஸ்

50

பிரபல நடிகர் நாகார்ஜூனா. தெலுங்கு சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த நடிகர் என இவரை சொல்லலாம். நடிகை சமந்தாவின் மாமனார். வயது ஏறினாலும் இன்னும் இளமை மாறாமல் பல படங்களில் ஹீரோவாக நாகார்ஜூனா நடித்து கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது ஒய்ல்ட் டாக் என்னும் படத்தில் அதிரடி வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணி அளவில் ரிலீஸ் ஆகிறது. டிரெய்லரை வெளியிடுபவர் நடிகர் சிரஞ்சீவி ஆவார்.

பாருங்க:  குடும்பத்துடன் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய விஷ்ணு விஷால்
Previous articleராம்கோபால் வர்மாவின் சேட்டைகள்
Next articleஅந்தாதூன் ரீமேக்கில் சிம்ரன்