நதியாவின் புகைப்படம் அசந்த ரசிகர்

12

பூவே பூச்சூடவா படத்தில் நடித்தவர் நடிகை நதியா. அந்த காலத்தில் எல்லோரையும் கவர்ந்திழுத்த அழகான குறும்பான நடிகை. 90களின் ஆரம்பம் வரை நடித்த நதியா சில நாட்கள் தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.

பின்பு எம்.குமரன், சண்ட உள்ளிட்ட படங்களில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார். 80களில் பார்த்தபடி அப்படியே இருக்கும் நதியாவை பார்த்து நதியா வெளியிட்ட புகைப்படத்துக்கு ஒரு ரசிகர் கமெண்ட் இட்டுள்ளார்.

இந்த அம்மா மட்டும் இன்னும் அப்படியே இருக்குய்யா… பூவே பூச்சூடவா படத்துல ஏழு வயசு பையனா இருக்குறப்ப இவுங்களை பாத்து ரசிச்சேன். இப்ப எனக்கே எட்டு வயசுல பையன் இருக்கான். ஆனா இந்த அம்மா மட்டும் அப்ப எப்படி இருந்துச்சோ அப்படியேதான்யா இப்பவும் இருக்கு. இப்பவும் பாத்து ரசிக்குறேன் என அந்த ரசிகர் கூறியுள்ளார்.

https://twitter.com/ActressNadiya/status/1359506700466757632?s=20

பாருங்க:  நிதி அகர்வாலுக்கு கோவில்