Published
9 months agoon
நபிகள் நாயகம் பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக சொல்லப்படும் பிரச்சினையில் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த விசயத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து, இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றன. இந்த விசயத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை நீக்கம் செய்த பிறகும் இந்தியாவிடம் தொடர்ந்து விளக்கம் கேட்பதற்கு இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில், இஸ்லாமிய நாடுகள் இரண்டு பில்லியன் மக்களின் உணர்வுகளுக்காக கூடவே நிற்பதாக கூறும் நாடுகள், ஆப்கானிஸ்தான், சிரியா,சீனா, அல்லது பர்மாவில் முஸ்லீம்களுக்காக எதுவும் செய்ததில்லை.
எல்லாருடைய வெறுப்பு பேச்சையும் நான் கண்டிக்கிறேன். மதத்தை முன்னிறுத்தி மனித நேயத்தை மலர செய்ய வேண்டும் என கஸ்தூரி கூறியுள்ளார்.
கயித்த அவுத்து விடுறாருப்பா- அண்ணாமலை பிரஸ்மீட் குறித்து கஸ்தூரி டுவிட்
அடுத்த 4 ஆண்டுகளுக்கு திமுக ஆதரவு இல்லாமல் சினிமாக்காரர்கள் தொழில் செய்ய முடியாது – கஸ்தூரி
கமல் பாடல் வரிகள் குறித்த கஸ்தூரியின் அதிரடி கருத்து
நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை வெளுத்து வாங்கிய கஸ்தூரி
கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்
குமுட்டி அடுப்புக்கு மாறவேண்டியதுதான் – கஸ்தூரி வேதனை