Entertainment
நானே வருவேன் யுவனை பாராட்டிய செல்வராகவன்
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகமாக நானே வருவேன் என்ற திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் செல்வராகவனின் சகோதரரும் நடிகருமான தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பொதுவாகவே செல்வராகவன் படங்களில் யுவனின் இசை அளப்பறியதாக இருக்கும்.
இந்த படத்திலும் படம் துவங்கி சில நாட்களிலேயே யுவனின் கம்போஸிங் மிக அருமையாக இருப்பதாக நானே வருவேன் பட அப்டேட்டை துவக்கியுள்ளார் செல்வராகவன்.
OMG ! What a song he composed for #NaaneVaruven #littlemaestro@thisisysr @theVcreations @Arvindkrsna pic.twitter.com/p6lbgQwJe7
— selvaraghavan (@selvaraghavan) January 31, 2021
OMG ! What a song he composed for #NaaneVaruven #littlemaestro@thisisysr @theVcreations @Arvindkrsna pic.twitter.com/p6lbgQwJe7
— selvaraghavan (@selvaraghavan) January 31, 2021