இயக்குனர் மிஷ்கின் பிறந்த நாள்- இயக்குனர் ஷங்கர் மணிரத்னம் கலந்து கொண்டனர்

இயக்குனர் மிஷ்கின் பிறந்த நாள்- இயக்குனர் ஷங்கர் மணிரத்னம் கலந்து கொண்டனர்

இயக்குனர் மிஷ்கின் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராவார். கடைசியாக சைக்கோ படத்தை எடுத்து முடித்து வெளியிட்ட மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.

iஇந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரான மிஷ்கினின் 49வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது இதை மிஷ்கின் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதில் இயக்குனர்கள் கெளதம் மேனன், ஷங்கர்,மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.