முத்தரசனை நலம் விசாரித்த உதய்

38

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவராக இருப்பவர்  முத்தரசன். இவர் உடல் நலக்குறைவால் சென்னை ராயப்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி நேரில் சந்தித்து பேசினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை

ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் இரா.முத்தரசன் அவர்களை இன்று நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைந்து மக்களுக்கான பணிகளை தொடர அண்ணன் அவர்களை வாழ்த்தினேன். இவ்வாறு உதயநிதி கூறினார்.

பாருங்க:  கோ பேக் மோடிக்கு காரணம் இதுதான் உதயநிதி
Previous articleஎஸ்.பி.பிக்காக தெலுங்கு ரசிகர்கள் செய்த காரியம்
Next articleரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல எப்படி அனுமதி கிடைத்தது- கஸ்தூரி