Published
1 year agoon
இயக்குனர் முத்தையாவை தெரியாதோர் இருக்க முடியாது. இவர் இயக்கிய குட்டிப்புலி, கொம்பன், மருது, தேவராட்டம் போன்ற படங்கள் அதிரடியில் தூள் கிளப்பியவை.
இப்போது கார்த்தியை வைத்து விருமன் படத்தை இவர் இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில் இவர் கமலுடன் இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தை தற்போது கமல் முடித்துள்ளார். முத்தையாவும் விருமன் படத்தை முடித்துள்ளார்.
அடுத்த படம் பக்கா கமர்ஷியலாக தென்மாவட்ட பகுதிகளை மையமாக வைத்து முத்தையா இயக்க இருக்கிறாராம்.
இந்த படத்தில் கமல் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்.
ஆரம்பத்தில் இளையராஜாவை தெரியாது- கமல்ஹாசன்
விக்ரம் படம் எப்படி உள்ளது?
பேச்சு நடை உடை பாவனை அனைத்திலும் கமலாகவே மாறிப்போன ரசிகர்
ரஜினி கமல் சேர்ந்து நடிக்கும் கதை தயாராக இருக்கிறது- பிரபல இயக்குனர்
கமல் சாருடன் படம் செய்ய உள்ளேன் – ரஞ்சித்
இப்படி செய்யாதிங்க ஆண்டவரே நான் மொட்ட பையன் இல்ல- கமல்ஹாசன் ரசிகரின் வேண்டுகோள்