முருங்கைக்காய் சிப்ஸ் இவ்வளவு பேர் பார்த்துட்டாங்களா

10

பாக்யராஜ் முந்தானை முடிச்சுவில் அறிமுகப்படுத்திய முருங்கைக்காயை பல இயக்குனர்கள் இன்னும் விடுவதாயில்லை. பல படங்களில் ரொமாண்டிக் காமெடிக்கு இன்னும் முருங்கைகாயை பயன்படுத்திதான் வருகிறார்கள்.

உச்சக்கட்டமாக முருங்கைக்காய் சிப்ஸ் என்று படம் எடுத்து அதில் பாக்யராஜ் மகன் சாந்தனுவையே நடிக்க வைத்து இருக்கிறார்கள். இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.

ஸ்ரீஜர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற ஏதோ சொல்ல என்ற பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளதாம்.

பாருங்க:  நடிகை சன்னிலியோன் மீது மோசடி புகார்