Entertainment
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஸ்னீக் பீக்
சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி உள்ளன.
சாந்தனு தன் தந்தை பாக்யராஜ் ஸ்டைலில் ஆன இக்கதையில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகளும் வெளியாகியுள்ளது.
