Entertainment
கேட்டது கிடைக்கும் முருகன் மந்திரம்
கேட்டது கிடைக்கும் முருகன் மந்திரம்
நான் கேட்டதை மட்டும் இறைவன் ஏன் தருவதே இல்லை என்று சிலர் நினைப்பதுண்டு. அதற்கு காரணம் அவர்களின் பூர்வ ஜென்ம வினையாக இருக்கலாம். கவலையை விடுங்கள் இந்த மந்திரத்தை கூறி இறைவனை வணங்குவதன் மூலம் அவர் மனம் மகிழ்ந்து வரம் அளிப்பார். அந்த வகையில் கேட்டது கிடைக்க உதவும் முருகன் மந்திரம் இதோ.
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”
செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பின் 6 முதல் 7 மணிக்குள்ளாக பூஜை அறையில் முருகன் படத்திற்கு முன்பு இரண்டு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து பின் இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.