முருங்கைக்காய் சிப்ஸ் பட அப்டேட்

13

முருங்கைக்காய் என்றால் எதற்கு பயன்படுவது என்று கிளுகிளுப்பான பல விசயங்களை சொல்லி தனது படங்களில் கவனம் ஈர்த்தவர் பாக்யராஜ். முருங்கைக்காய் என்ற உடனே பாக்யராஜ் ஞாபகம் வரும் அவர் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காய்க்கு பெரிய விளக்கமே கொடுத்திருந்தார்.

இப்போது அவரது மகன் சாந்தனு முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்கிறார். ரவீந்திரன் சந்திரசேகர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

ஸ்ரீஜர் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4.32க்கு வெளியாகிறது.

பாருங்க:  எழில் இயக்கும் புதிய படம்
Previous articleஎங்களது வெற்றிக்கு ஐயப்பன் துணை நிற்பார்- பினராயி அதிரடி
Next articleவிக்ரம் பட அப்டேட்