பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் யார் யாரெல்லாம் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி நேற்று மாலை 7 மணியளவில் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். மேலும், அவருடன் அமைச்சரவையில் பங்கேற்கும் பல்வேரு எம்.பிக்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
கேபினட் அமைச்சர்கள்:
1) ராஜ்நாத் சிங்
2) அமித் ஷா
3) நிதின் கட்கரி
4) சதானந்த கவுடா
5) நிர்மலா சீதாராமன்
6) ராம்விலாஸ் பாஸ்வான்
7) நரேந்திர சிங் தோமர்
8) ரவிசங்கர் பிரசாத்
9) ஹர்சிம்ரத் கவுர் பாதல்
10) தவார் சந்த் கெலாட்
11) ஜெய்சங்கர்
12) ரமேஷ் பொக்ரியால்
13) அர்ஜூன் முன்டா
14) ஸ்மிருதி இரானி
15) ஹர்ச வர்தன்
16) பிரகாஷ் ஜவடேகேர்
17) பியூஸ் கோயல்
18) தர்மேந்திர பிரதான்
19) முக்தர் அப்பாஸ் நக்வி
20) பிரகலாத் ஜோஷி
21) மகேந்திர நாத் பாண்டே
22) அர்விந்த சாவந்த்
23) கிரிராஜ் சிங்
24) கஜேந்திர சிங் ஷெகாவத்
தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள்:
1) சந்தோஷ் குமார் கங்கவார்
2) ராவ் இந்திரஜித் சிங்
3) ஸ்ரீபத் நாயக்
4) ஜிதேந்திரா சிங்
5) கிரண் ரிஜிஜூ
6) பிரகலாத் சிங் பட்டேல்
7) ஆர்.கே.சிங்
8) ஹர்தீப் சிங் புரி
9) மன்சூக் எல் மாண்டவியா
இதில், ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறையும், அமித்ஷாவுக்கும் உள்துறை வழங்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இணை அமைச்சர்கள்
1) பகன்சிங் குலஷ்தே
2) அஸ்வினி குமார் சவ்பே
3) அர்ஜூன் ராம் மேக்வால்
4) வி.கே.சிங்
5) கிரிஷன் பால்
6) தாதாராவ் தன்வே
7) புருஷோத்தம் ரூபாலா
8) கிஷன் ரெட்டி
9) ராம்தாஸ் அத்வா லே
10) சாத்வி நிரஞ்சன் ஜோதி
11) பாபுல் சுப்ரியோ
12) சஞ்சீவ் குமார் பல்யான்
13) சஞ்சய் சம்ரோ
14) அனுராக் தாக்கூர்
15) சுரேஷ் சன்னபசப்பா
16) நித்யானந்த் ராய்
17) ரத்தன் லால் கட்டாரியா
18) வி.முரளிதரன்
19) ரேணுகா சிங்
20) சோம் பிரகாஷ்
21) ரமேஷ்வர் தெலி
22) கைலாஷ் சவுத்ரி
23) பிரதாப் சந்திர சாரங்கி
24) தபஸ்ஸ்ரீ சவுத்ரி