மாஸ்க் அணிய மீண்டும் கடும் வற்புறுத்தல்- சுகாதாரத்துறை

69

கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவலால் இந்தியாவில் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது.அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு எல்லா போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உலகமே வெறிச்சோடியது. கொரோனாவால் நிறைய மரணங்கள் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வழிபாட்டுத்தலங்கள், கடைகள், மால்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் மாஸ்க் அணிவது மிக கட்டாயமாக்காப்பட்டுள்ளது. நடுவில் சிறிது காலம் அனைவரும் மாஸ்க் மறந்து திரிந்தது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பாருங்க:  ஏப்ரல் 28 – கொரோனா பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை பட்டியல்
Previous articleபிரபல நடிகையின் மகன் இரிடியம் வழக்கில் கைது
Next articleஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர்கள்