மூன்றாம் பிறை வெளிவந்து 40 ஆண்டுகள் ஆனதால் இளையராஜாவை சந்தித்த அப்பட தயாரிப்பாளர்

மூன்றாம் பிறை வெளிவந்து 40 ஆண்டுகள் ஆனதால் இளையராஜாவை சந்தித்த அப்பட தயாரிப்பாளர்

1982ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. இப்படம் வெளிவந்து 40 வருடத்தை இரண்டு நாட்களுக்கு முன் நிறைவு செய்தது.

கடந்த 1982ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி இப்படம் வெளியானது.

இப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் திரைப்படம் வெளிவந்து 40 ஆண்டுகள் ஆனதால் இசைஞானி இளையராஜாவை சந்தித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து இனிமையான பாடல்களையும் இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்கள் நிறுவனத்தின் இன்றைய  வளர்ச்சிக்கு இப்படமும்  பாடல்களுமே காரணம் என சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் கூறியுள்ளார்.