நயன் தாரா நடிக்கும் புதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் டீசர் வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு இப்படம் வெளியாகியுள்ளது. அரசியல், ஆன்மிகம், நையாண்டிகள் என கலந்து வந்திருக்கும் இப்படத்தின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.