cinema news
குரங்கை காப்பாற்றியவருக்கு பாராட்டு தெரிவித்த சிவகார்த்திகேயன்
பெரம்பலூரை சேர்ந்தவர் பிரபு இவர் இரண்டு தினம் முன்பு மாலையில் வேலை விட்டு வரும்போது. ஒரு குரங்கை கண்டுள்ளார் அந்த குரங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளது இதை கண்டு சுதாரித்த பிரபு , மனிதர்களுக்கு அளிக்கப்படும் முதல் உதவி போல அந்த குரங்கின் நெஞ்சில் கை வைத்து அழுத்தி எடுத்தார்.
பின்பு அதன் வாயோடு தன் வாய் வைத்து உறிஞ்சினார் இதனால் அந்த குரங்கு உடனே உயிர்த்தெழுந்தது. உடனே கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று அதை உயிர் பிழைக்க வைத்து காட்டுப்பகுதியில் அதை விட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த வீடியோவை பார்த்து விட்டு பிரபு சார் யூ ஆர் கிரேட் சார் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
Prabhu sir you are great 🙏❤️ https://t.co/dTcfJNeoTg
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 13, 2021