Latest News
ஒவ்வொரு வகை சருமத்துக்கு ஏற்ற மாய்ஸரைசிங் க்ரீம்
பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு க்ரீம் மாய்ஸரைசிங் கிரீம் இந்த க்ரீம் ஒவ்வொரு சருமத்துக்கும் ஏற்றபடி மாறுபடும்.
தரமான, உங்கள் சருமத்துக்கு ஏற்ற மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். உலர்ந்த சருமம் உள்ளவர்கள், கிரீம் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், ஜெல் டைப் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள், காம்பினேஷன் ஸ்கின் என போடப்பட்டிருக்கும் மாய்ஸ்சரைசர் வாங்கலாம். இரவில், நைட் கிரீம், நைட் ஜெல் என விற்பதைப் பயன்படுத்தலாம். இரவு தூங்கும் முன்னும் உங்களது சருமத்தை கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசர் செய்வது நல்லது. மாய்ஸ்சரைசர் கெமிக்கல் என நினைப்பவர்கள், கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி கொள்ளலாம்.
