மோகன்லால் வெளியிட்டுள்ள த்ரிஷ்யம்2 பட ஷூட்டிங் காட்சி

16

த்ரிஷ்யம் திரைப்படம் கடந்த 2013ல் வந்து வெற்றி பெற்றது. தமிழ்  , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படத்தை தமிழில் மட்டும் மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே பாபநாசம் என்ற பெயரில் இயக்கினார்.

இப்படம் பல்வேறு வெற்றிகளை ருசித்த பிறகு அதன் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி விட்டது. தற்போது த்ரிஷ்யம் 2 என இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி அதன்  ஷூட்டிங் கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடந்து வருகிறது.

இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு இப்படத்தின் நாயகன் மோகன்லால் காரில் வந்து இறங்குவதை படு ஸ்டைலாக வெளியிட்டுள்ளார் இதோ அந்த காட்சி.

https://twitter.com/Mohanlal/status/1317065986126667778?s=20

பாருங்க:  குட்டி செம்பாக்கு பேர் வெச்சாச்சு - மகிழ்ச்சியில் சின்னத்திரை ராணி