நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ல் வெளிவந்த திரைப்படம் த்ரிஷ்யம். இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தென்னகமொழிகள் அனைத்திலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது. தமிழில் கமல் நடிக்க பாபநாசம் என வெளிவந்தது.
இந்த நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்துள்ளது. இப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ஜார்ஜ் குட்டியாக நடித்த மோகன்லாலை சந்திக்க அமேசான் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
அதன் விவரங்களுக்கான லிங்க்
https://twitter.com/Mohanlal/status/1362472188016799750?s=20