Connect with us

மோகன்லால் இயக்கத்தில் உருவாகும் படம்

cinema news

மோகன்லால் இயக்கத்தில் உருவாகும் படம்

மலையாள நடிகர் மோகன்லாலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் கோபுரவாசலிலே, சிறைச்சாலை, ஜில்லா , இருவர் என பல படங்களில் கலக்கியவர் இவர்.

கேரளாவில் இவர்தான் சூப்பர் ஸ்டார். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த இவரின் லூசிபர் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் மோகன்லாலே இப்போது புதிதாக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். படத்தின் பெயர் பாரோஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது.

கொச்சியில் உள்ள துறைமுகத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.

More in cinema news

To Top