மோகன் தாஸ் படத்தின் அப்டேட்

55

ராட்சஷன் படத்தின் மூலம் மிக வேகமான முன்னணி நடிகராக வந்தவர் விஷ்ணு விஷால் . விஷ்ணு விஷாலின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு வெற்றிப்படம் என்றாலும் அதன் பின்பு பல படங்களில் அவர் நடித்தாலும் ராட்சசனின் அவரின் ஆக்சன் தான் அவரை பெரிய அளவில் உயர்த்தியது.

இப்போது விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இந்திரஜித் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் மோகன் தாஸ்.

இந்த படத்தின் பர்ஸ்ட் ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

பாருங்க:  இனிதே நடந்த விஷ்ணு விஷாலின் திருமணம்
Previous articleசுல்தான் ட்ரெய்லர் எப்போது
Next articleவிஜய் வசந்த் பிரச்சார அப்டேட்