திரெளபதி என்ற படத்தினை இயக்கியவர் மோகன்ஜி. இப்படம் பலத்த சர்ச்சைகளுக்கு நடுவில் வெளியானது. இணையத்தில் இப்படம் வந்த நேரத்திலேயே அதிக சண்டைகள், சச்சரவுகள், சர்ச்சைகள் என தொடர்ந்த நிலையில் இப்படத்தின் வெற்றி எளிமையானது. சோசியல் மீடியாவே இவரின் படத்திற்கு அதிக விளம்பரத்தை பெற்று கொடுத்தது.
சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்ற மோகன் ஜி கிரிஷ் அந்த கோவிலின் பெருமையை சொல்லி அனைவரையும் அந்த கோவிலுக்கு சென்று வர சொல்லி இருக்கிறார்.
ஈரோடு காங்கேயபாளையத்தில் காவேரி ஆற்றுக்கு நடுவே அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆயுஷ்ய யாகத்தில் கலந்து கொண்டேன்.. நேர்மறை சக்தி கொண்ட ஒரு யாகமாக அமைந்தது. கோவிலின் அமைப்பு
ஜம்புமகரிஷி யாகம் செய்த ஸ்தலம் இது.. முடிந்தால் ஒருமுறை இங்கு தரிசனம் செய்யுங்கள் என மோகன் ஜி கிரிஷ் அழைப்பு விடுத்துள்ளார்.